கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன், இரவினிலே படுத்துறங்க எண்ணிய வேளையிலே, ஜன்னல் வழியே, முழு நிலவொளி வீச, தென்றல் காற்றுடன், பஞ்சாயத்து போர்டு வானொலியிலிருந்து கிளம்பி வந்த நாதசுர இசை, மனதை மயக்கியது நிஜம்தான். சுகமான ஷண்முகப்ரியா ராகம் தந்த உந்துதலின் விளைவே இச்சிறுகதை.
பிரசுரமானது: ஆனந்தவிகடன்
ஆண்டு: 1956
Tuesday, February 17, 2009
ஷண்முகப்ரியா
10:29 PM Posted by SimulationLabels: Anandhavikadan, Shanmugapriya, short story, ஆனந்தவிகடன், சிறுகதை, ஷண்முகப்ரியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment